Thursday, November 15, 2007

Roads -- Nov 2007 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/10/pit_31.html

தலைப்பு Roads என்று இல்லாமல் பாதை என்று இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் creative'ஆக fotos எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :-)

முதல் இரண்டும் போட்டிக்கு... (தயவு செய்து fotos'ஐ click பண்ணி வேறு window'வில் பார்க்கவும்... எனது blog'ன் backround image'ல் படங்கள் சரியாகத் தெரிய மாட்டங்குது!!)

இது மும்பை CST அருகில்.... (முழுவதும் shadows increase செய்தது)Original img: http://picasaweb.google.com/luvathi/Mumbai02/photo#5108216043115136658





















இது சென்ற வாரம் கொடநாடு viewpoint'ல் இருந்து திரும்பும் போது எடுத்தது... (just made it as B&W)





















அடுத்தது Murud Janjira போகும் போது எடுத்தது. (again increased the shadows a little bit)Original img: http://picasaweb.google.com/luvathi/MurudJanjira/photo#5108658042494541682
















இது கோயம்புத்தூரிலிருந்து வால்பாறை போகும் வழியில் எடுத்தது... (கொஞ்சம் crop செய்து shadows increase செய்திருக்கிறேன்) Original img: http://picasaweb.google.com/luvathi/Vaalpaarai/photo#5085836581338982354
















கடைசியாக சென்ற வாரம் ஊட்டி போன போது, try பண்ணி பண்ணி, தோற்றுப் போன shot'களில் ஒன்று.... (croped the img and increased the shadows a little)





5 comments:

  1. எனக்கு கோயம்புத்தூரிலிருந்து வால்பாறை ரோடு.ஏன்னு கேட்டிங்கன்னா படத்தோட அழகோடு கோவையிலிருந்து வால்பாறைக்கும் திரும்பவும் சைக்கிளில் அந்த அழகுப் பாதையில் போன அனுபவம்.ஆனால் பஸ்ல போய்ப் பாருங்க.பொள்ளாச்சியில் சீட் பிடிக்கிற அவஸ்தையிலிருந்து சேரனின் சேவைகள் சொல்லி மாளாது.அய்யா!அந்தப் பக்கம் யாராவது இருந்தீங்கன்ன குறைந்தது முன்பதிவுன்னு ஒரு திட்டம் கொண்டு வரச்சொல்லுங்க!

    பி.கு.பின்னூட்டமிடும் வரை நீங்கதான் கடைசி சீட் மாதிரி தெரியுது.இன்னும் யாராவது இருந்தா சீக்கிரம் வாங்க!வாங்க!

    ReplyDelete
  2. மச்சி.. இரண்டாவது போட்டோ அட்டகாசமா வந்திருக்கு... கருப்பு வெள்ளை அந்த நிழல்களோடு சேர்ந்து என்னமோ பண்ணுது... :-)

    முருட் ஜன்ஞிரா ரோட் படம் பார்த்தாலே அங்க இருக்குற மாதிரி இருக்கு, அந்த சைன் போர்ட், மற்றும் ரோட்டில் உள்ள ஏதோ ஒன்று , பேசாம அதை க்ராப் பண்ணியிருக்கலாமோ ?!

    வால்பாறை போட்டோவை சேர்த்திருக்கலாமோ ?! முதல் படத்துல யாரோ ஒருத்தர் நடுவுல இருக்கார்..

    சரி.. போட்டோலாம் இருக்கட்டும்.. அதென்ன சென்ற வாரம் ஊட்டி, கொடநாடு.... டேய் என்னடா நடக்குது :-(

    ReplyDelete
  3. நன்றி நட்டு!! (உங்களை இப்படித் தான் விழிக்கிறதா... ஏதோ nick name வச்சி கூப்பிடுற மாதிரி இருக்கு!! Just kidding!! :-)

    டேய் rowdy... ரோட்டில் உள்ள அந்த பொருளை crop செய்தால், road'ன் length சரியாகத் தெரியவில்லை.... Moreover, already crop செய்து விட்டதால், இன்னும் படம் சிறிதாகி விடும்...

    முதல்ல, vaalpaarai foto தான் சேர்த்திருந்தேன்... அதுக்கப்புறம் தான் எல்லாரும் அனுப்புற மாதிரியே ஏன் நாமளும் படம் அனுப்பனும்னு கொஞ்சம் அதிகப்ரசங்கித் தனமா யோசிச்சு போட்டது தான் அந்த மும்பை foto. ஏதாவது வித்தியாசமா... (Suku கூட ரொம்ப பேசிட்டேன்னு நினைக்குறேன்!!)
    Then... ஊட்டியா... போன வாரம் அக்கா வீட்டுக்கு போனப்போ, அவங்க எல்லாரும் போனாங்க... அப்படியே தொத்திக்கிட்டேன்... :-)

    ReplyDelete
  4. ஆதி நல்லா இருக்கு எல்லா படமும்...

    நீங்க சொன்ன மாதிரி சாலைகள் என்பதுக்கு பதில் பாதைகள் என்று வைத்து இருக்கலாம்.. சரி விடுங்க.. அந்த தலைப்பில் ஒரு போட்டி வைத்தாலும் வைப்பார்கள் :)

    ReplyDelete