Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/12/2008-pit.html
இந்த முறை தலைப்பு நிறைய creative ideas'க்கு வழிவகுப்பது போல் இருந்தது. தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி.
சரி... இந்த முறை தலைப்பை வைத்து, நம்ம PIT'க்கு ஒரு AD மாதிரி பண்ணலாமேன்னு முடிவு பண்ணி எடுத்தது தான் முதல் படம் தவிர மற்ற படங்கள். :-)
Even, இந்த முதல் படத்தைக் கூட வளையலுக்கு AD'ஆக consider பண்ணிக் கொள்ளலாம். :-)
அடுத்தது என்னால் முடிந்த அளவுக்கு simple'ஆக எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறேன்.
Tagline can be like this: Now... its in tamil... Visit http://photography-in-tamil.blogspot.com/
அடுத்தது... சொல்லப்போனால், எதாவது school தமிழ் book'ஐ வாங்கி அதை வைத்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றும் எண்ணம் உள்ளது. சரி... concept வந்திடுச்சின்னு விட்டுட்டேன். ஹி.. ஹி...
அடுத்தது... indoor'ல் எடுத்தது..
முதல் இரண்டு படங்களும் போட்டிக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
இரண்டாவது படத்தின் கோணம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteதலைப்பு தினசரி பொருட்கள்! சரி , நீங்க தினமும் கேமரா உபயோகிப்பவர் போல இருக்கு :-)
நன்றி ஆனந்த்.
ReplyDelete:-) சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது camera உபாயோகித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
வளையல் சூப்பர்ப் :)
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துக்கள்.
நன்றி சஞ்சய்
ReplyDelete