Thursday, June 12, 2008

Jun 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

மக்களே... கொஞ்சம் அவசரமா ஊருக்குக் கிளம்பிட்டு இருக்கிறதால வந்து blog'ஐயும் update பண்ணி, flickr'ல foto'வும் போடுறேன். அது வரைக்கும் இந்த picasaweb link'ல பாத்துக்கோங்க.

முதல் படம் போட்டிக்கு... இரண்டாவது படம் பார்வைக்கு...
http://picasaweb.google.com/luvathi/Bylakuppe/photo#5210843971170595154

http://picasaweb.google.com/luvathi/Bylakuppe/photo#5210844368899959682

2 comments:

  1. நல்ல படம், வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  2. போட்டிக்கு... வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete