முதல் இரண்டும் போட்டிக்கு...
முதல் foto கொஞ்சம் பழசு... Udaipur'ல் Nehru park...
இனி மற்ற படங்கள்...
இது Rowdy, sorry நம்ம யாததிரீகன்(ஐயோ... உன்னோட nick name'ஐ சொல்லிட்டனோ!) எனது camera'வில் Ellora caves போய் விட்டுத் திரும்பும் போது எடுத்தது. Himroo Saris
அடுத்த இரண்டும் Udaipur City Palace'ல் எடுத்தது.
முதலாவது Full of Ivory
இரண்டாவது Full of Mirrors (One can find it in the reflection only)
அடுத்த இரண்டும் Biakaner Junagarh Fort'ல் எடுத்தது.
Thanks Athi
ReplyDelete