Saturday, March 15, 2008

Mar 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/03/pit-2008.html

கடைசி bus இன்னும் போகலைல்ல? இதோ ஓடியாந்துட்டேன்...

இந்த முறை எனக்கு மிகவும் பிடித்த title. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் உருண்டு புறண்டு எல்லாம் photo எடுத்ததைப் பார்த்து ஊரே தப்பு கொட்டிச் சிரிச்சது. ஆனா, பேருலயே ஆதி இருக்கிறதாலயோ என்னவோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி கடைசி வரைக்கும் விடாம fotos எடுத்துட்டு வந்துட்டேன்... :-)

இரண்டும், மூன்றும் போட்டிக்கு...

இந்த foto Reflections'ங்கிற தலைப்புக்கு literal'ஆ பொருந்தலைன்னாலும் conceptual'ஆ பொருந்துதுங்கிறதால இதையும் பார்வைக்கு வச்சிருக்கேன்.













வழக்கம் போல கொஞ்சம் அதிகப்ரசங்கித்தனமா ஒரு Ad'ம் பண்ணிட்டேன். இது மட்டும் சென்னையில் எடுத்தது. Flash போட முடியாதுங்கிரதால ISO'ஐ கொஞ்சம் அதிகப்படுத்தினதால noice கொஞ்சம் அதிகம் இருக்கு. :-(


















மத்தது எல்லாம் மீனாட்சி அம்மன் கோயில்ல எடுத்தது.


















கீழ இருக்குற மற்ற இரண்டும் பார்வைக்கு...


4 comments:

  1. I liked the second shot more.. than the first. Neat composition. Good luck

    ReplyDelete
  2. இரண்டாவது படம் ரொம்ப நல்ல இருக்கு. நான் கூட இது மாதிரி எடுக்கலாம்னு பார்த்தா இந்த மாதிரி கண்ணாடி செட்அப் கிடைக்கல. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நன்றி Sathiya. அது நம்ம Spencers'ல இருக்குற Levis store'ல இருக்குற ஒரு trail room தான். ரொம்ப நாள் முன்னாடி போனப்ப foto எடுக்கலாம்னு பாத்து வச்சது... இப்போ use ஆகிடிச்சு. :-)

    ReplyDelete